இது ரஜினி வெற்றி இல்ல ! ரஞ்சித் வெற்றி !- அருள்மொழி- வீடியோ

Oneindia Tamil 2018-06-07

Views 4.1K

காலா படம் வெற்றிபெற்றால் அது படத்தின் வெற்றி. இயக்குனரின் வெற்றி என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர ரஜனிகாந்த்தை ஒரு போராளியாகவும், போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்ற அவரது முழக்கத்தை அரசியல் கோட்பாடாக மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் ஆகிவிடாது. வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன் என்று பேசும் ரஜினியின் தோரணை படம் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும்.. ஆனால் 'ஏஏய் ...என்ற உண்மை ரஜினியை மக்கள் வெறுப்பார்கள்.. வெறுக்கிறார்கள். அந்தப் புரிதல் நமக்கு வேண்டும் என்று வழக்கறிஞர் அருள்மொழி கூறியுள்ளார். காலா படம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்துள்ளன. ரஜினி ரசிகர்கள் பலர் படத்தைக் கொண்டாடினாலும் மக்கள் மத்தியில் காலா மீது மிகுந்த வெறுப்பு பரந்தோடிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

DK functionary and Advocate Arulmozhi has asked the people to differentiate between Ranjith and Rajini in Kaala movie issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS