இந்தியா பாகிஸ்தான் மகளிர் அணிகள் நாளை மோதல்- வீடியோ

Oneindia Tamil 2018-06-08

Views 1K

மலேசியாவில் நடந்துவரும் மகளிர் டி-20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி பைனல் முன்னேறும். 7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. இதுவரை 4 முறை ஒருதினப் போட்டித் தொடராகவும், தற்போது மூன்றாவது முறை டி-20 போட்டித் தொடராகவும் இது நடக்கிறது.

indian womens vs pakistan womens match held on tomorrow

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS