கமல் கண் கலங்காமல் வெளியாகுமா?..விஸ்வரூபம் 2- வீடியோ

Filmibeat Tamil 2018-06-11

Views 7.5K

கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம் 2 என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கமல் எழுதி, இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Kamal Haasan starrer Viswaroopam 2 will hit the screens on august 10th. Viswaroopam 2 trailer will be released today evening.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS