தேனி மாவட்டம் தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தம் இல்லாத ஆண் யானையை மக்னா என்று சொல்வார்கள். ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை என்றால் இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம் பலம், இன்னும் சொல்லப்போனால் துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு என்று சொல்வார்கள்.