குன்னூரில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து- வீடியோ

Oneindia Tamil 2018-06-14

Views 6.2K

குன்னூர் அருகே பேருந்து விபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டிக்கு 40-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றனர். உதகை- குன்னூர் இடையே மந்தாடா எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.



Bus meets with an @ccident by falling to 500 feet depth pit resulted 7 di@d near Ooty, Kunnoor.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS