பவர் மற்றும் நெட்டை நடிகரை கழட்டி விட்ட பிரபல ரியாலிட்டி ஷோ- வீடியோ

Filmibeat Tamil 2018-06-19

Views 2

#kollywood #tamilcinema #gossip #trending #tv #show #actor

A tall television actor expressed his desire to be part of the TV reality show in which the participants are asked to stay in a house for 100 days. But the programme people omitted him.


பெரிய முதலாளி வீட்டிற்கு போகத் துடித்த நடிகரை தேர்வு செய்யவில்லை. பெரிய முதலாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் அமர்க்களமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் பவர் நடிகர் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பேட்டி கூட அளித்தார். முதலாளி வீட்டில் உள்ள சிறை தனக்காக தான் என்றெல்லாம் கூறினார். கடைசியில் அவர் பங்கேற்கவில்லை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS