கடைசி நேர கோலால் இங்கிலாந்து வெற்றி!-வீடியோ

Oneindia Tamil 2018-06-19

Views 538

21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS