ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு

Oneindia Tamil 2018-06-26

Views 1.8K

சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உட்பட 7 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார்.

T.T.V.Dinakaran supported MLAs move to supreme court for wants 7 MLAs including O.Panneer Selvam to disqualification.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS