ஒற்றைக் குழல் கள்ள துப்பாக்கியுடன் சுற்றி திறிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
தேனி கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர ரோந்து பணி மேற்க்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முறன்பாடன பதில் அளித்ததில் அவரிடம் தீவர விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது அவர் கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்த சோணைஎன்பதும் அவரிடம் அரசு அனுமதியின்றி ஒற்றைக் குழல் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்து சோணை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொனண்டு வருகின்றனர்.