3வது நாளாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை-வீடியோ

Oneindia Tamil 2018-07-11

Views 3.8K

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS