சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கால் மழையில் ஆட்டம் போட முடியாமல் குட்டீஸ்கள் ஜன்னல்களிலும் பால்கனிகளிலும் நின்றவாறே மழை ரசிக்கின்றனர்.
Heavy rain lashed in most of the parts of Chennai and Suburbs as because of convergence and air upper circulation.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-lashed-in-most-of-the-parts-of-chennai/articlecontent-pf448823-382189.html