கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக ரெய்டு!

Oneindia Tamil 2018-07-17

Views 3

அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் 2வது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

IT officials continues raid in govt contractor Seyyadurai office and house for the second day. in Yesterday raid 160 crore money and 100 kg gold seized.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS