#biggboss2 #memes #yashika #balaji #mahath #asihwarya #janani #shariq #ponnambalam
Many of the viewers tweeted that they won't watch Bigg boss 2 Tamil after Nithya got evicted instead of Yashika.
பிக் பாஸ் 2 போட்டியாளர்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கேமராக்கள் இருப்பதால் அவர்கள் அவர்களாக இல்லை. மகத், யாஷிகாவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடுகிறார்கள்.