உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன. 2-வது பாதியிலும் இதேநிலை தொடர்ந்ததை அடுத்து எக்ஸ்ட்ரா டைமில் பிரேசில் வீரர், கொடின்ஹோ மற்றும் நெய்மர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV