உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

Sathiyam TV 2018-07-17

Views 0

மாலை 5.30 மணிக்கு nizhny novgorod ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் G பிரிவில் உள்ள இங்கிலாந்து, பனாமா அணிகள் மோதுகின்றன. ekaterinburg arena ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் H பிரிவில் உள்ள ஜப்பான், செனகல் அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு kazan arena ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் H பிரிவில் உள்ள போலந்து, கொலம்பியா ஆகிய அணிகள் மோதுகின்றன.







Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS