மத்திய பிரதேச மாநிலம், நீமுச் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகளான ஆன்சல் கங்வால் என்ற இளம்பெண் இந்திய விமானப்படையின் பறக்கும் பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற 30ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஆன்சல் கங்குவால் பணியில் சேர உள்ளார். 6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் ஆன்சல் கங்குவால் தேர்வான 22 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
FootBall