#pritipatel
பிரிட்டனின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
A Gujarati girl who supports Modi gets the highest posting under Britain's New PM ministry.