நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18 ம் தேதி தொடங்கும்

Sathiyam TV 2018-07-17

Views 0

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் பியூஷ்கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் ஆகியோருடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை, 18 நாட்களுக்கு நடத்தப்படும் என தெரிவித்தார்.


The parliamentary monsoon session will begin on July 18


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS