காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு செல்கிறார். அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அவர். தொகுதி வளர்ச்சி பணியை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதத்தில் ராகுல் அமேதி தொகுதிக்கு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 11-ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV