கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர். இது குறித்து நமது செய்தியாளர் சீனிவசன் தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV