தொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன?- வீடியோ

Filmibeat Tamil 2018-07-18

Views 2

#priyanka #jyothika #tv #serial #actress #suicide #viral

TV serial actress Priyanka has committed suicide in Chennai on wednesday. The number of TV serial artists who end their lives is increasing. opular Tamil TV actress Priyanka allegedly committed suicide at her Valasaravakkam residence. Priyanka is known for playing Jyotikha in Tamil TV show Vamsam, which starred Ramya Krishnan in the lead.
The actress was found hanging from ceiling fan by her maid today morning. It is alleged that the reason behind this extreme step of the actress could be domestic dispute. The actress was married for three years. The didn't have any kids, which is said to be the main reason for tension in the family. Priyanka's body has been sent for postmortem and investigation is underway for the reason behind the suicide.

மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சின்னத்திரை மற்றும் பெரிய திரையை சேர்ந்த பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுக்கிறார்கள். சிலர் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இன்றும் கூட ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS