பசுமை வழி சாலை வழக்கில் காவல்துறையை சரமாரி கேள்வி கேட்ட உயர்நீதி மன்றம்- வீடியோ

Oneindia Tamil 2018-07-18

Views 4K

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது போலீஸார் அத்துமீறுவது ஏன் என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். சேலம் -சென்னை இடையே 8 வழிச்சாலை போடப்படும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் தொழில் பெரும், நாடு முன்னேறும் என்று சப்பை கட்டு கட்டினாலும் விவசாயத்தை அழித்து விட்டு வரும் திட்டம் தேவையில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Chennai Highcourt Judge asks the violation of police in land acquisition case for 8 lane project.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS