டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற கேண்டீன், ஹோட்டல் ஆகியவை இருக்கும்.
அங்கு வேலை பார்க்கும் நபர்களும், மக்களும், பத்திரிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது இருக்கும். டெல்லியிலும் நீண்ட நாட்களாக இது செயல்பட்டு வருகிறது.
Supreme Court Judges inspecting the Complex and Canteen in the Delhi SC.