என்னை பார்த்து மட்டும் ஏன் அந்த கேள்வியே கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் எரிச்சல் அடைந்துள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் இன்று வெளியாகியுள்ளது. சாய்ரத் மராத்தி படத்தின் இந்தி ரீமேக் தான் தடக். சாய்ரத் போன்று தடக் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஜான்வியை விட இஷான் கட்டாரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Janhvi Kapoor is irritated when people ask her about the competition between her and Sara Ali Khan.