பிரதமரின் பேச்சு மக்களுக்கும் வெறுப்பைத்தான் கொடுத்தது - ராகுல் காந்தி

Oneindia Tamil 2018-07-21

Views 1.9K

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் வரவழைத்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Rahul Gandhi tweets about debate in Parliament that PM uses Hate, Fear and Anger in the hearts of some of our people to build his narrative.We are going to prove that Love and Compassion in the hearts of all Indians, is the only way to build a nation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS