மே. இந்தியத் தீவுகள் எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்- வீடியோ

Oneindia Tamil 2018-07-24

Views 669

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.


Bangladesh Beats WI in First ODI

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS