ரஷித் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலா?..எதிர்க்கும் மாஜி வீரர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-07-27

Views 1.7K

ரஷித், தானாகவே கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி, பதினெட்டு மாதங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காத ஒருவரை எப்படி டெஸ்ட் அணியில் சேர்க்கலாம்? என்பதே இந்த முடிவை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி.


Former England Players are unhappy about the selection of Adil Rashid, who himself staying away from County test matches.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS