இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியையே, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. வழக்கின் விசாரணையைப் பொறுத்து, பென் ஸ்டோக்ஸை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
England announced team for the third test match against india.