பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், கவாஸ்கர் உள்பட பல இந்திய பிரமுகர்களுக்கு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அழைப்பை ஏற்றுள்ளார்.
Pakistan PM designate Imran Khan has invited Indian VVIPs inculding PM Modi for his swearing in ceremony.