இந்திய அணிக்கெதிராக லார்ட்ஸில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தற்போது இரண்டாவது போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
England Team, has announced squad for second Test against India. England lead the series with 1-0