இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. உலகின் நம்பர் 1 அணி என்பதை நிரூபிக்க இந்தியாவும், டெஸ்டில் நாங்கதான் கிங் என்பதை 1000மாவது போட்டியில் விளையாடும் இங்கிலாந்தும் நிரூபிக்க முயற்சிக்கும்.
India and England to face in the first test match today.