திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னை வருகிறார்.
Union Minister Nitin Gadkari today coming to Chennai Kauveri Hospital to visit Karunanidhi. Karunanidhi has been admitted in Kauveri hospital for last 10 days.