அறிஞர் அண்ணாவிற்கு எழுதிய கவிதையை உண்மையாக்கிய கலைஞர்- வீடியோ

Oneindia Tamil 2018-08-09

Views 1

பேரறிஞர் அண்ணாவுக்கு அளித்த வாக்குறுதியை இறந்த பிறகு காப்பாற்றியுள்ளார் கருணாநிதி. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Karunandhi has made the poem he wrote for Anna come true. DMK supremo Karunandhi has fulfilled his promise to former CM Annadurai on wednesday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS