விஸ்வரூபம் 2 ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

Filmibeat Tamil 2018-08-10

Views 3

#vishwaroopam2 #review #twitter #kamal

Actor-director Kamal Haasan’s Vishwaroopam 2 has finally hit screens. Kamal will once again play the character of RAW agent Wisam Ahmed Kashmir. Alongside Kamal, the film also stars Waheeda Rehman, Pooja Kumar, Rahul Bose, Shekhar Kapur, and Andrea Jeremiah in pivotal roles.
Vishwaroopam 2 is Kamal Haasan’s first release after his announcement of joining active politics. The film also boasts of some great action sequences. Gibran music is amazing and very well done.

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.கமல் ஹாஸன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போன்று இல்லாமல் கமல் போராடாமல் படம் எளிதில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS