விஸ்வரூபம் 2 ஏன் பார்க்க வேண்டும்?...இதோ காரணங்கள்- வீடியோ

Filmibeat Tamil 2018-08-10

Views 897

#vishwaroopam2 #kamal #ulaganayagan #review

Kamal Haasan’s highly anticipated ‘Vishwaroopam 2’ is releasing today. Here are six reasons why you should watch this film. 6 reasons to watch Vishwaroopam 2. Vishwaroop 2 is a spy thriller and it serves up some good genre aspects. The combat scenes, the stunts and the props all look like they belong to a big-ticket Hollywood film. But for all it’s frills, the film feels too stretched. A lot of the dialogue-heavy scenes featuring Shekhar Kapur and Anant Mahadevan don’t really make the cut. There are several flashbacks that go back, to the first film’s premise of Rahul Bose as the terrorist leader in Afghanistan. These scenes look great with the American army and the desert combat sequences, but they don’t really add any weight to the story at hand.

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS