சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரிய கேரளா வெள்ளம்- வீடியோ

Oneindia Tamil 2018-08-13

Views 8.4K

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரியது ஆகும். இந்த வெள்ளத்தின் பாதிப்புகள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

Kerala Floods: Worst than Chennai Hit, God's Own Country collapsed by the rain.

#keralaflood #rain #idukkidam

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS