கேரளா வெள்ளம்: மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம்..வீடியோ

Oneindia Tamil 2018-08-20

Views 882


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் கேரளா மக்களுக்கு உதவ பல வகையான ஏற்பாடுகள் கேரளா அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.நம் இந்திய நாட்டிலே இயற்கை எழில் பொங்கும் அழகிய மாநிலம் கேரளா தான். அதனால் தான் அதை கடவுளின் நகரம் என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட பெருமைக்கு பேர் போன கேரளா தற்போது இயற்கையின் கோபத்தை சந்தித்து வருகிறது. தற்போது கொட்டித் தீர்த்த கனமழையால் அங்கு எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Kerala Floods: We have lot of ways to help people in God's Own Country.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS