தல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு?- வீடியோ

Filmibeat Tamil 2018-08-14

Views 2.9K



அப்பாடி ஒரு வழியாக அஜித்தும், சிவாவும் ஆளுக்கு ஒரு வழியில் செல்ல உள்ளனர். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று அஜித்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் சிவா. சிவா, நீங்கள் நல்லா இருப்பீங்க எங்க தலயை விட்டுவிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கெஞ்சும் நிலையாகிவிட்டது.

Finally, Ajith and Siva are parting ways after working together in four movies. Vinodh is the one who is directing a movie with Ajith after Viswasam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS