சுதந்திர தின உரையில் முந்தைய அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி தாக்கி பேசினார்.இன்று 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
PM Narendra Modi in his Independence day Speech, he attacks the previous governments.
#IndependenceDay
#PMModi