இந்திய சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, குறிஞ்சி மலர் குறித்து தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டது விவாத பொருளாகி உள்ளது.இந்தியாவில் தற்போது 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியா முழுக்க சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
As Narendra Modi began his Independence Day address from the ramparts of Red Fort, the Prime Minister made a reference to Neelakurinji flower in the Neelagiris which bloom once every 12 years.