இந்திய அணி கடந்த 9 மாதங்களில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மொத்தம் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளது. மற்ற 9 இன்னிங்ஸ்களிலும் குறைவான ரன்களையே எடுத்துள்ளது. அதற்கு காரணம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவர பேட்டிங் செய்யாததே ஆகும்.
Indian top order averages less than 20 in recent 5 overseas tests