நடிகர் சங்கம் பொது குழு கூட்டத்தில் விஷால் - வீடியோ

Filmibeat Tamil 2018-08-20

Views 448



#nadigarsangam #meeting #viral #actor #actress

Vishal spoke at Nadigar Sangam Meeting. Nadigar Sangam Meeting happened at Kalaivanar Auditorium yesterday. They discussed about the unfinished building structure being constructed by the actors and actresses. Vishal, Karthi , Nasar everyone participated in this meeting.


நடிகர் சங்கம் பொது குழு கூட்டத்தில் விஷால் பேசினார் . நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடப் பணி முடியாததால் இன்னும் 6 மாதத்திற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. விஷால், கார்த்தி, நாசர் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS