கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதையொட்டி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களுக்காக பருப்பு, அரிசி, உடைகள் மற்றும் ஏராளமான மருந்துகள் உட்பட 22 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகள் மூன்று லாரிகளில் சுமார் 70லட்ச ருபாய் மதிப்பிலான பொருட்களை அப்பல்கலைக்கழக திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை தலைவர் எஸ் வைத்தியாசுப்பிரமணியன், மற்றும் நானோ தொழில் நுட்ப துறை தலைவர் எஸ் சாமிநாதன் அனுப்பி வைத்தனர்.
Des : 70 lakh items worth Rs Essential ingredients sent