சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மாப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அடியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அளித்த தகவலின் பேரில், அந்த வழியாக வந்த விருதாச்சலம்-சேலம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது