நான் மத்திய அமைச்சர். எனக்கு ப்ரீயாக கிடைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை என்று பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரான ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார். நாட்டு மக்களிடையே இது பெரும் கோபத்தை கிளப்பி விட்டுள்ளது.