#actorJai #pondicherry #scolding
Actor Jai had a weird experience when he was mobbed in Pondicherry while shooting for his upcoming movie Jarugandi.
நடிகர் ஜெய்யை மக்கள் சுற்றி வளைத்து திட்டிய சம்பவம் நடந்துள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஜருகண்டி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்து வருகிறார். பிச்சுமணி இயக்கி வரும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், டேனி, அமித், இளவரசு, மைம் கோபி உட்பட பலர் நடிக்கிறார்கள்.