ரசிகர்களை கோபமாக திட்டி தீர்த்த சூர்யா.. ஆனால்...!!!

Filmibeat Tamil 2018-01-19

Views 9.5K

ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய ரசிகர்களை சூர்யா திட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. சூர்யா பொங்கல் பண்டிகையை குடும்பத்தாரோடு கொண்டாடாமல் தனது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் சக்ஸ் மீட்களில் கலந்து கொண்டார். சூர்யா ஆந்திரா சென்ற நேரத்தில் அவரது ரசிகர்கள் பைக் பேரணி நடத்தினார்கள்.

பைக் பேரணியில் கலந்து கொண்ட ரசிகர்கள் யாருமே ஹெல்மெட் அணியவில்லை. இதை பார்த்த சூர்யா தனது காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை கோபமாக திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பைக் பேரணியில் வந்ததில் ஒரு பைக் ஸ்கிட் ஆகி சூர்யாவின் காருக்கு அடியில் சென்றுள்ளது. நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதை பார்த்த பிறகே சூர்யா கடுமையாக கோபப்பட்டு ரசிகர்களை திட்டியுள்ளார்.


Suriya scolded his fans in Andhra for rash driving without helmet. He has begged his fans to wear helmet as life is precious. He even added that he wants their love and life.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS