சென்னையில் பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Oneindia Tamil 2018-10-04

Views 7.2K

#chennai #rain

Heavy rain lashes in Chennai. Water logged in some of the places.

சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS