#kanimozhi #dmk
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட கனிமொழி விரும்புவதாக தகவல்கள் .
DMK MP Kanimozhi likely to contest in Thoothukudi loksabha constituency as her Rajyasabha MP role ends on next year July