பெற்ற குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்

Oneindia Tamil 2018-11-05

Views 4.8K

அண்டாவுக்குள் மூழ்கி பெத்த குழந்தைகளையே கொன்ற கொடூர தாயை பண்ருட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் - ஜெயசித்ரா. கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது.

Mother arrest for 2 childrens murder case near Panruti

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS